Jeyakannan.M
Pages
Home
About me
Gallery
Thursday, September 15, 2011
சொல்லாத ரகசியம்
சொல்லாத ரகசியம்
ஒன்று….
உனக்குள்ளும்…
எனக்குள்ளும்…
சொன்னால் ….
மறுக்கப்பட்டு விடுமோ
என்ற
அச்சத்தில்
இன்றும்…
தொடர்கிறோம்
நமது
பார்வை…
பயணத்தை…
நட்புடன்..
ஜெய்
சொல்லி விடவா…
சொல்லி விடவா என் காதலை..
உன்னிடத்தில்…
எத்தனை முறை முயற்சித்தும்…
மூச்சு கூட விட முடியாமல்
தொடர்கிறது என் மௌனம்…
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)