Thursday, September 15, 2011

சொல்லி விடவா…

சொல்லி விடவா என் காதலை..

உன்னிடத்தில்…
எத்தனை முறை முயற்சித்தும்…
மூச்சு கூட விட முடியாமல்
தொடர்கிறது என் மௌனம்…

No comments:

Post a Comment